குழந்தைகளுக்கான பாடல்கள்/children Rhymes

குழந்தைக்கு மை கொண்டு வா/Kuzhanthaikku Mai Kondu Vaa

பாடல்
காக்கா, காக்காப் பறந்து வா
கண்னிற்கு மை கொண்டு வா

கோழி, கோழி கூவி வா
குழந்தைக்குப் பூ கொண்டு வா

வெள்ளைப் பசுவே விரைந்து வா
பிள்ளைக்குப் பால் கொண்டு வா

Transliteration
Kaakkaa kaakkaa paranthu vaa
kannirku mai kondu vaa

kozhi kozhi koovi vaa
kuzhanthaiku poo kondu vaa

vellai pasuve virainthu vaa
pillaiku paal kondu vaa

 
Top