பாடல்
மாம்பழமாம் மாம்பழம்
மஞ்சள் நிற மாம்பழம்
தித் திக்கும் மாம்பழம்
திகட்டு கிற மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
மணியான மாம்பழம்
கிளி மூக்கு மாம்பழம்
கேட்டு வாங்கும் மாம்பழம்
Transliteration
Maambazhamaam maambazham
manjal nira maambazham
thith thikkum maambazham
thigattu kira maambazham
malgovaa maambazham
maniyaana maambazham
kili mooku maambazham
kettu vaangum maambazham